Description
இந்த வீடியோவில் MyJio App-ஐ பயன்படுத்தி உங்கள் Jio மொபைல் எண்ணை மீண்டும் சரிபார்ப்பது (Re-verification) எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.
Department of Telecommunications (DoT) வழிகாட்டுதலின்படி, உங்கள் மொபைல் சேவைகள் துண்டிக்கப்படாமல் இருக்க, உங்கள் மொபைல் எண்ணை மீண்டும் சரிபார்ப்பது அவசியம். இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி உங்கள் Jio எண்ணின் ரீ-வெரிபிகேஷனை எளிதாக முடித்து, தடையற்ற சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.