Description
"""முத்தைத்தரு பத்தித் திருநகை"".
இந்தப் புனிதமான திருப்புகழை பகவான் தனது தெய்வீகக் குரலில் பரவசத்தோடு முழுமையாகப் பாடும் இந்த அரிய பதிவு, கேட்பவர்களின் மனதில் இருக்கும் பயம், சோர்வு மற்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி கந்தவேளின் அளப்பரிய ஆற்றலையும் வெற்றியையும் வழங்கும்."
