Description
"திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனின் சந்நிதியில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்!
அலைகடல் தவழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கந்தவேளின் பாதாரவிந்தங்களை வணங்கி, சக்திவாய்ந்த ஞானவேல் ஏந்தி பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆராதனை செய்த காட்சிகள்!"
