Description
உங்கள் கடந்த காலத்தில் எவ்வளவு பெரிய தீமையான நிகழ்வு நடந்திருந்தாலும், அதன் தாக்கத்தை உங்கள் நிகழ்காலத்தில் முழுமையாக மாற்ற முடியும்! இதுவே பரமசிவன் வெளிப்படுத்தும் சத்தியம். அருணாச்சல புராணம் மற்றும் கந்தர் அனுபூதி சத்சங்கங்களில் பகவான் விளக்கியுள்ள இந்த ஆழமான ஆன்மீக நுட்பங்களை அறிந்து, கடந்த காலத்தின் தாக்கங்களிலிருந்து விடுபட்டு ஆனந்தமாக வாழுங்கள்!
