Description
A heartfelt thank you to all my students, friends and well-wishers for your love, prayers and wishes during my surgery and recovery. 🙏❤️
I believe this surgery will help me continue my journey as a teacher and photographer for many more years. 📸
Thank you for standing by me! ❤️
இந்த நேரத்தில், அன்பும், பிரார்த்தனையும், வாழ்த்துகளும் தெரிவித்த என் மாணவர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. 🙏
❤️
இந்த அறுவை சிகிச்சை, ஆசிரியராகவும் புகைப்படக் கலைஞராகவும் என் பயணத்தை தொடர்ந்து செல்ல எனக்கு உதவும் என்று நம்புகிறேன். 📸
உங்கள் அன்பும் பிரார்த்தனைகளும் எனக்கு மிகப்பெரிய பலம். நன்றி! ❤️
