Description
"எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இருக்கு சாமி. எனக்கு இந்தப் பரமானுபூதியெல்லாம் கிடைக்காதுதானே? எனக்கு இந்த அனுபூதியெல்லாம் வாய்ப்பதற்கு சாத்தியம் இருக்கா?" - என்னும் கேள்விக்கு ,கைலாயத்தின் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அளிக்கும் பதில்
